தள‌ தலைப்புக்கள்
Tamil Home
Etv[f yaaf ?
;EyC yaaf
Appiqf
kibisftvmf
"[f  mabi[arfkqf
Krf~[f
MhmfmT
vivat mBpfp< kfkqf
p< tiy kdfDArkqf
;sflamilf ep]fkqf
;sflamf ~dfciyi[f kIzf
;sflamf & tIvirvatmf
;f-emyilf uAryadlfkqf
Ekqfvi ptilfkqf
~ciriyrfkqf
etadrfp< ekaqfk
'gfkAqpf pbfbi
Albanian / Amharic / Arabic / Bengali / Chinese / Dutch / English / Finnish / French / German / Indonesian / Malay / Persian / Portuguese / Russian / Swedish / Tamil / Thai / Turkish / Urdu


  • முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி - பாகம் 1

    அல்லாஹ் குர்‍ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை?...

    மேலும் படிக்கவும்...
  • முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள் - ஜைனப் மற்றும் ஆயிஷாவின் முரண்பட்ட விவரங்கள்.

    ஒரு வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதை நியாயப்படுத்த தனக்கு ஆயிஷாவை அல்லாஹ் கனவில் காட்டினார் என்று சொல்லி ஒரு கட்டுக்கதையை முஹம்மது சொல்லிவைத்தாரா?  அல்லது  ஜனப்போடு போட்டியிட அல்லது ஜனப்போடு சமமாக பெருமை அடித்துக்கொள்ள ஆயிஷா இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதையை, அதாவது தன்னை...

    மேலும் படிக்கவும்...
  • "நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லியுள்ளாரா?

    உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா? அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க...

    மேலும் படிக்கவும்...
  • முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special

    26/11 மும்பை தாக்குதல் சிறப்புக் கட்டுரை: கடந்த ஆண்டு (2008) நவம்பர் மாதம் 26ம் தேதியன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் மும்பையை தாக்கினார்கள். பல இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பையும் காட்டினார்கள். இஸ்லாமிய தீவிரவாதத்தை அறிந்துக்கொள்ளவேண்டுமானால், முதலில் நாம் முஹம்மதுவை அறிந்துக்கொள்ளவேண்டும்....

    மேலும் படிக்கவும்...

© Answering Islam, 1999 - 2010. All rights reserved.