வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள் 

வேதாகம மத பழக்க வழக்கங்கள் (BIBLICAL RELIGIOUS CUSTOMS) 

 1. சமாதான வாழ்த்துதல் கூறுதல் (லூக்கா 10:5) 
 2. தொழுகைக்கு முன்பு கைகளையும் கால்களையும் கழுவுதல் (யாத்திராகமம் 40:31-32) 
 3. தேவ சமூகத்தில் காலணிகளைக் கழற்றுதல் (யாத்திராகமம் 3:5) 
 4. ஜெபம் பண்ணுகையில் முழங்கால்படியிடுதல் (சங்கீதம் 95:6) 
 5. விலங்கு பலியிடுதல் (பஸ்கா) (உபாகமம் 16:1-6) 
 6. எருசலேமிற்கு புனிதப் பயணம் செல்லுதல் (அப்போஸ்தலர் 8:26-28) 
 7. பெண்கள் தொழுகையில் தங்கள் தலைக்கு முக்காடிட்டு மறைத்துக் கொள்ளுதல் (1 கொரிந்தியர் 11:5-6) 
 8. விருத்தசேதனம் (லூக்கா 2:21) 
 9. முதற்பேறான பிள்ளைக்காக பலி செலுத்துதல் (லூக்கா 2:24) 
 10. நீண்ட உபவாசம் (யாத்திராகமம் 34:28, 1 இராஜாக்கள் 19:8, மத்தேயு. 4:2) 
 11. பெண்கள் அமைதலுடனும் அடக்கத்துடனும் இருத்தல் (1கொரிந்தியர் 14:34) 
 12. பன்றி இறைச்சி புசிக்காமல் இருத்தல் (லேவியராகமம் 11:7) 

இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் (MUSLIM PRACTICES)

 1. அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்) 
 2. சமய சுத்திகரிப்பு, "உளு (wudu)" 
 3. பள்ளிவாசலுக்குள் காலணிகளுக்கு அனுமதி இல்லை 
 4. சஜ்தா செய்கையில் முழங்கால்படியிடுதல் "sajda" 
 5. ஈத் உல்-அதா/ஈத் உல்-குர்பான் (Eid-ul Adha / Eid-ul Qurban) - குர்பானி,  விலங்கு பலியிடுதலின் பண்டிகை
 6. மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்தல், ஹஜ் "hajj" 
 7. பெண்கள் தலையை மூடிக் கொள்ளுதல் 
 8. விருத்த சேதனம் (அ) சுன்னத், "khilan" 
 9. குழந்தை பிறக்கும்போது அதற்காக பலியிடுதல், அகீகா "akika" 
 10. ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருத்தல், சௌம் "saum" 
 11. இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை 

ஆங்கில மூலம்: Similarities between Biblical and Muslim Cultures

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்