இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்று எண்ணி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அனேக வாதங்களில் ஒரு சில வாதங்களுக்கு இந்த ஆய்வில் பதில்களைக் காண்போம்.

  1. யோவான் 8:40 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?
  2. எண்ணாகமம் 23:19 இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிராகரிக்கிறதா?

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்