கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - தொடர் கட்டுரைகள்

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. (புலம்பல் 2:19)

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்;. . . (ஓசியா 4:6)

இஸ்லாம் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்துக்கொள்ளாமல் தூங்கிக்கொண்டு இருக்கும் நம்முடைய கிறிஸ்தவ திருச்சபைக்கு தேவையான இஸ்லாமிய அடிப்படை கல்வியை இக்கட்டுரைகள் புகட்டும்

கிறிஸ்தவ திருச்சபை அறியவேண்டிய ரமளான் மாத கேள்வி பதில்கள்:

உமரின் இதர கட்டுரைகள்