சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்

முந்தைய கட்டுரைகள்: 

  1. சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
  2. சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
  3. சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
  4. சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்

குகை 4

இக்குகையை சுருள்களின் தாய் என்று அழைப்பார்கள், ஏனென்றால், இங்கு 575 சுருள்கள் கிடைத்தன. இது ஆகஸ்ட் 1952ம் ஆண்டு மேய்ப்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையிலிருந்து பைபிள் சம்மந்தப்பட்ட மற்றும் இதர நூல்கள் கிடைத்தன.  அவைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன, இதனால்  அவைகளை படித்து, புரிந்துக்கொள்வதில் அதிக சிரமம் ஏற்பட்டது. இக்குகையின் சுருள்கள் சிலவற்றை வெளி உலகத்துக்கு காட்டாமல், 35 ஆண்டுகள் தாமதப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குகையில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து சுருள்களின் பெயர்களை குறிப்பிடாமல், இந்த கட்டுரையில்,  ‘பைபிளுக்கு சம்மந்தப்பட்ட சுருள்களில் விவரங்களை மட்டுமே காண்போம்’. எல்லா சுருள்களின் விவரம் அறிய கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கி அறிந்துக்கொள்ளலாம்.

குகை 4ல் கண்டெடுக்கப்பட்ட பைபிள் சம்மந்தப்பட்ட சுருள்களில் பட்டியல்:

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

4Q11

Paleo-Genesis / Exodus 

(பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஆதியாகமம்/ யாத்திராகமம்)

ஆம்

2

4Q12

Paleo-Genesis (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஆதியாகமம்)

ஆம்

3

4Q415-419

Exodus (யாத்திராகமம்)

ஆம்

4

4Q22

Paleo-Exodus (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட யாத்திராகமம்)

ஆம்

5

4Q23

Leviticus -Numbers (லேவியராகமம் – எண்ணாகமம்)

ஆம்

6

4Q24-26b

Leviticus (லேவியராகமம்)

ஆம்

7

4Q27

Numbers (எண்ணாகமம்)

ஆம்

8

4Q28-44

Deuteronomy (உபாகமம்)

ஆம்

9

4Q45-46

Paleo-Deuteronomy (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட உபாகமம்)

ஆம்

10

4Q47-48

Joshua (யோசுவா)

ஆம்

11

4Q49-50

Judges (நியாயாதிபதிகள்)

ஆம்

12

4Q51-53

Samuel (சாமுவேல்)

ஆம்

13

4Q54

Kings (இராஜாக்கள்)

ஆம்

14

4Q55-69

Isaiah (ஏசாயா)

ஆம்

15

4Q70-72

Jeremiah (எரேமியா)

ஆம்

16

4Q73-75

Ezekiel (எசேக்கியேல்)

ஆம்

17

4Q76-82

Minor Prophets (பழைய ஏற்பாட்டின் சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள். இவைகள் 12 புத்தகங்கள் ஆகும், பார்க்க: 12 Minor Prophets 

ஆம்

18

4Q83-98

Psalms (சங்கீதம்)

ஆம்

19

4Q99-100

Job (யோபு)

ஆம்

20

4Q101

Paleo-Job (பாலியோ எபிரேய மொழியில் எழுதப்பட்ட யோபு)

ஆம்

21

4Q102-103

Proverbs (நீதிமொழிகள்)

ஆம்

22

4Q104-105

Ruth (ரூத்)

 ஆம்

23

4Q109-110

Ecclesiastes (பிரசங்கி)

ஆம்

24

4Q111

Lamentations (புலம்பல்)

ஆம்

25

4Q112-116

Daniel (தானியேல்)

ஆம்

26

4Q117

Ezra (எஸ்றா)

ஆம்

27

4Q118

Chronicles (நாளாகமம்)

ஆம்

28

4Q119

Septuagint Leviticus (செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - லேவியராகமம்)

ஆம்

29

4Q120

Septuagint Leviticus (செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - லேவியராகமம்)

ஆம்

30

4Q121

Septuagint Numbers (செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - எண்ணாகம்)

ஆம்

31

4Q122

Septuagint Deuteronomy (செப்டாஜிண்ட் - கிரேக்க மொழி - உபாகமம்)

ஆம்

32

4Q123

Paleo-Joshua (பாலியோ எபிரேய மொழியில் எழுதிய யோசுவா)

ஆம்

33

4Q127

Greek paraphrase Exodus (கிரேக்க மொழியில் விரிவான வாக்கியங்களாக எழுதிய யாத்திராகமம்)

ஆம்

34

4Q156

Targum of Leviticus (லேவியராகமத்தின் விளக்கவுரை  - அராமிக் மொழியில்)

ஆம்

35

4Q157

Targum of Job (யோபு புத்தகத்தின் விளக்கவுரை - அராமிக் மொழியில்) 

ஆம்

36

4Q161-165

Pesher Isaiah (எபிரேய மொழியில் ஏசாயா புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம்

37

4Q166-167

Pesher Hosiah (எபிரேய மொழியில் ஓசியா புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம்

38

4Q168

Pesher Micah (எபிரேய மொழியில் மீகா புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம்

39

4Q169

Pesher Nahum (எபிரேய மொழியில் நாகூம் புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம் 

40

4Q170

Pesher Zephaniah (எபிரேய மொழியில் செப்பனியா புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம் 

41

4Q171

Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம் 

42

4Q173

Pesher Psalms (எபிரேய மொழியில் சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம்  

43

4Q213-214

Levi (லேவியராகமம்)

ஆம்

44

4Q234

Genesis 20:27f (ஆதியாகமம் 20:26 (பாதி வசனம்))

ஆம்

45

4Q235

Kings (இராஜாக்கள்)

ஆம்

46

4Q236

Psalm 89 (சங்கீதம் 89)

ஆம்

47

4Q252

Commentary of Genesis A (ஆதியாகமத்தின் விளக்கவுரை)

ஆம்

48

4Q253

Commentary of Genesis B (ஆதியாகமத்தின் விளக்கவுரை)

ஆம்

49

4Q374

Exodus commentary (யாத்திராகமத்தின் விளக்கவுரை)

ஆம்

50

4Q540-451

Levi? (லேவியராகமம்?)

ஆம்

51

4Q550

Ester? (எஸ்தர்?)

ஆம்

52

4Q560

Proverbs (நீதிமொழிகள்)

ஆம்

குகை 5

நான்காவது குகைக்கு அருகில் ஐந்தாவது குகை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இக்குகையில் பெரும்பான்மையான சுருள்கள் பைபிள் சம்மந்தப்பட்டவைகளாகவே இருந்தன.

குகை 5ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

5Q1

 

Deuteronomy (உபாகமம்)

ஆம்

2

5Q2

 

Kings (இராஜாக்கள்)

ஆம்

3

5Q3

Isaiah (ஏசாயா)

ஆம்

4

5Q4

Amos (ஆமோஸ்)

ஆம்

5

5Q5

Psalms (சங்கீதம்)

ஆம்

6

5Q6

Lamentations (புலம்பல்)

ஆம்

7

5Q7

Lamentations (புலம்பல்)

ஆம்

8

5Q8

Phylactery (ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி, அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள்)

இல்லை

9

5Q9

Place Names (இடங்களின் பெயர்கள்)

இல்லை

10

5Q10

Apocryphon of Malachi (மல்கியாவின் இரகசியம்)

இல்லை

11

5Q11

Rule of the (சமுதாய சட்டங்கள்) Community

இல்லை

12

5Q12

Damascus Document (தமாஸ்கஸ் ஆவணம்)

இல்லை

13

5Q13

Rule (சட்டம்)

இல்லை

14

5Q14

Curses (சாபங்கள்)

இல்லை

15

5Q15

New Jerusalem (புதிய எருசலேம்)

இல்லை

16

5Q16-25

Unclassified

வகை படுத்தமுடியாத சுருள்

17

5QX1

Leather fragment

தோல் சுருள்

தேதி: 1st Nov 2016

மூலம்: http://www.biblicalarchaeology.org/daily/biblical-artifacts/dead-sea-scrolls/caves-and-contents/


’சவக்கடல் சுருள்கள்’ பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்