முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 2: அல்லாஹ் அனுமதித்தான், ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு ஏன் கோபம் வருகிறது?

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரையை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

  1. முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 1: முஹம்மது செய்தது போன்று செய்கிறார்களா ஹமாஸ் தீவிரவாதிகள்?

ஹமாஸ் தீவிரவாதிகளின் கொடூரமான செயல்கள் பற்றிய செய்திகளை அவர்களிடமிருந்து தப்பித்து வந்த இஸ்ரேல் மக்கள் சொல்லும் பேட்டிகளை கேட்கும் போது, மனம் பதபதைக்கிறது. பெண்களை ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள், மற்றவர்கள் முன்னிலையிலும், பெற்றோர்களின் முன்னிலையிலும் கற்பழித்தார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இஸ்ரேல் நாட்டோடு சண்டை, அதனால் ஹமாஸ் ஆயுதத்தை கையில் எடுத்தது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். சரி, இது உண்மையென்றே இருக்கட்டும், மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றால், அவர்களை காரணம் காட்டி, இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் இதர இஸ்லாமிய தீவிரவாதிகளை மீட்டுக்கொள்ள அவர்களை பயன்படுத்தியிருந்தால், ஒருவேளை ஏற்றுக் கொள்ளலாம். 

ஆனால், பிடிபட்ட பெண்களை ஏன் ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள்? 

இதற்கான பதில் இஸ்லாமின் தலைசிறந்த மனிதர், இஸ்லாமிய இறைத்தூதர் அவர்களிடமும், முஸ்லிம்களின் சிறந்த தலைவர்களாக கருதப்பட்ட சஹாபாக்களிடமும், கடைசியாக இவைகளுக்கெல்லாம் ஆணிவேறாக இருக்கும் குர்‍ஆனிடமும் தான் கேட்கவேண்டும். இது தான் அவர்களின் வழிகாட்டி முஹம்மது அவர்கள் காட்டிச் சென்ற நேரான வழி (ஸிராதுல் முஸ்தகீம்).

குர்-ஆன் 4:3ம் வசனம்,  திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ள முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது.

தாம்பத்தியம் – கற்பழிப்பு – விபச்சாரம்: குர்-ஆன் 4:3

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

4:3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.

பிஜே குர்-ஆன் தமிழாக்கம்:

4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.  

ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அவளை மனைவி என்று அழைப்பார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் கட்டாயப்படுத்தி அவளோடு உடலுறவு கொண்டால், அதனை “கற்பழிப்பு” என்று கூறுவார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் அவளின் அனுமதியோடு அவளோடு உடலுறவு கொண்டால், அதனை “விபச்சாரம்” என்று கூறுவார்கள். குர்-ஆன் 4:3ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சலுகைக்கு என்ன பெயர் சூட்டுவது? தாம்பத்தியமா? அல்லது கற்பழிப்பா? விபச்சாரமா?

இந்த குர்‍ஆன் வசனத்தின் படி:

  • முஹம்மது அடிமைப்பெண்களை கற்பழித்தார்
  • சஹாபாக்கள் அடிமைப்பெண்களை கற்பழித்தார்கள்

இன்று ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்களின் இறைத்தூதர் காட்டிச் சென்ற வழியில் பிசகாமல் நடந்துக்கொண்டுவருகிறார்கள். ஒரு பேட்டியில் இஸ்ரேலிடம் பிடிபட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் கூறும் போது, கொலை செய்யப்பட்ட இளம் பெண்களையும் இவர்கள் விடவில்லையாம், அவர்களின் சடலங்களிடம் உடலுறவு கொள்கிறார்களாம்! என்னே ஐந்து வேளை தொழுகை செய்யும் முஸ்லிம்களின் நற்செயல், வாழ்க இஸ்லாம், வாழ்க அல்லாஹ், வாழ்க முஹம்மது! இதனை படிக்கும் முஸ்லிம்களே! அல்லாஹூ அக்பர் என்றும், அல்ஹம்துலில்லாஹ் என்றும் சொல்லமாட்டீர்களா? 

ஹமாஸ் தீவிரவாதிகள் பெண்களை கற்பழித்துக்கொண்டு இருக்கும் போது, அல்லாஹ் அதைப் பார்த்து கைத்தட்டி "சபாஷ், பலே பலே, ஹமாஸ் முஸ்லிம்கள் என் வேதத்தின் 4:3ம் வசனத்தில் சொல்லப்பட்டதை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று சொல்லிக்கொள்வான்!

"இல்லை, இல்லை, இப்படியெல்லாம் அல்லாஹ் சொல்லமாட்டான், ஹமாஸ் தீவிரவாதிகள் செய்யும் இந்த செயல் சட்டத்துக்கு எதிரானது" என்று அல்லாஹ் சொல்லுவான்? என்று முஸ்லிம்கள் கூறினால் "எந்த சட்டத்திற்கு எதிரனது?" உலக நாடுகளின் சட்டத்திற்கு எதிரானதா? அல்லது அல்லாஹ்வின் குர்‍ஆன் 3:4ன் சட்டத்திற்கா? என்ற கேள்வி எழுமே!

குர்‍ஆனே, இதற்கு அனுமதி கொடுத்திருக்கும் போது, முஹம்மதுவே இப்படி அடிமைப்பெண்களை கற்பழித்து இருக்கும் போது, சஹாபாக்களே பெண்களை கற்பழித்து இருக்கும் போது, அது எப்படி குர்‍ஆனுக்கு எதிராக இருக்கும்? குர்‍ஆனில் சொல்லப்பட்டதை முஸ்லிம்கள் செய்யும் போது, இஸ்ரேல் நாட்டுக்கு ஏன் கோபம் வருகிறது?

மருமகனின் கற்பழிப்பு செயலை மெச்சிக்கொள்ளும் உலக மகா மாமனார் - முஹம்மது

புகாரி எண் 4350 புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.

போரில் கிடைக்கும் பொருட்களில், அடிமைகளில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கும், அல்லாஹ்விற்கும் சொந்தமானதாகும். ஒரு குறிப்பிட்ட போர் முடிந்தவுடன், தனக்கு வரவேண்டிய இப்படிப்பட்ட ஐந்தில் ஒரு பாகத்தை (குமுஸ்) கொண்டு வரும் படி முஹம்மது தம் மருமகனாகிய அலியை அனுப்புகிறார். அலியும் செல்கிறார், ஆனால், அந்த போர்ச்செல்வத்தில் ஒரு பெண்ணை கண்டு, அவளோடு உடலுறவு கொண்டு (அப்பெண்ணை கற்பழித்துவிட்டு), அதன் பிறகு குளித்துவிட்டு, அலி வருகிறார். இதனைக் கண்ட மற்றவர், அலி மீது கோபம் கொண்டு முஹம்மதுவிடம் செல்கிறார். முஹம்மது அந்த மனிதரிடம், "நீ கோபம் கொள்ளாதே, குமுஸ் நிதி மீது அலிக்கு இன்னும் அதிக உரிமை உள்ளது" என்று கூறி சமாதானப் படுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சி ஏதோ அந்த அடிமைப்பெண்ணை கற்பழித்துவிட்டதாக நினைத்து பேசப்பட்டது அல்ல, குமுஸ் நிதியிலிருந்து ஏன் அலி இப்படி செய்தார்? இது முஹம்மதுவிற்கு சொந்தமானது அல்லவா? என்று நினைத்து அந்த நபர் கோபம் கொள்கிறார். இதற்கு முஹம்மது தம் மருமகன் பற்றி கூறும் விவரம் என்ன தெரியுமா? இதை விட அதிக உரிமை அலிக்கு உண்டு என்பதாகும் (ஒரு பெண்ணை எடுத்துக்கொண்டு கற்பழித்தது மட்டுல்ல அதற்கு மேலாக அலி செய்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு என்பதாகும். என் மருமகன் எத்தனை பெண்களை எடுத்துக்கொண்டு கற்பழித்தாலும், எந்த தவறும் இல்லை, அவருக்கு உரிமையுண்டு என்று முஹம்மது கூறுகிறார்).

காஸா மக்கள் உண்மையாக கோபம் கொள்ளவேண்டுமென்றால் அல்லாஹ் மீது கொள்ளட்டும்:

இப்படிப்பட்ட கொடுமைகளை செய்யும் ஹமாஸ் தீவிரவாத குழு, காஸாவில் பதுங்கி இருக்கும் போது, தங்கள் நாட்டு பெண்களை கற்பழித்ததற்காக, அவர்களை கொன்றதற்காக, இஸ்ரேல் நாடு காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி அழிக்கும் போது, அதனால் வரும் துன்பத்தில் காஸாவின் அப்பாவி மக்களும் துன்பப்படுவதை தவிர்க்கமுடியாது.   

இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கும் வரை, அவர்களுக்கு முஸ்லிம்களில் சிலர் அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஆதரிக்கும் வரை, அப்பாவி முஸ்லிம்கள் துன்பத்தை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. 

ஐந்து வேளை தொழுகை செய்து, அல்லாஹ்வை உண்மையாக பின்பற்றி, அவனது நல்ல ஆன்மீக கட்டளைகளை பின்பற்றும் அப்பாவி முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு காரணம்? அதே அல்லாஹ்வின் தீவிரவாத கட்டளைகளை பின்பற்றும் ஹமாஸ் போன்ற தீவிரவாதிகள் தான்.

ஹமாஸ் போன்ற நச்சுப்பாம்புகள் காஸாவில் வாழும் போது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? அதே காஸாவில் வாழும் முஸ்லிம்கள் தானே! இந்த ஹமாஸ் குழுவிற்கு ஆயுத உதவியை செய்பவர்கள் யார்? இதர முஸ்லிம் நாடுகள் தானே! காஸாவின் முஸ்லிம்கள் "கூட்டுப்பாவத்தை செய்திருக்கிறார்கள்(Collective Sin)", அதாவது தீவிரவாதிகளை தங்களோடு வைத்து அவர்களை துரத்தாமல் இருந்தது கூட ஒரு பாவம் தான்.

கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்கள் வரை பூமியில் சுரங்கம் தோண்டி, ஆயுதங்களை கடத்திக்கொண்டு வந்து, தகுந்த நேரத்திற்காக காத்திருந்தார்கள் ஹமாஸ் தீவிரவாதிகள். இது என்ன ஒரு நாளில் அமைதியாக நடந்த ஒன்றா? பல ஆண்டுகள் மக்களின் ஆதரவோடு நடந்த ஒன்று அல்லது குறைந்த பட்சம், காஸாவில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் தெரிந்த ஒன்று. நல்ல தலைவர்கள் நன்மை செய்தால், அதன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள், அதே தலைவர்கள் தீயதைச் செய்தால், அதன் பலனை அதே மக்கள் அனுபவிப்பார்கள் என்ற இந்த சிறிய கோட்பாட்டை அறியாதவர்களா நீங்கள்? முஸ்லிம்களே! 

மனிதன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான், பட்சபாதமேயில்லை.

வன்முறையை எடுத்தவன் வன்முறையால் தான் சாவான்.  இதற்கு முஹம்மதுவும் விதிவிளக்கல்ல. அவருக்கு பிறகு அவரது சஹாபாக்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்று முஸ்லிம்களுக்குத் தெரியுமா?

முடிவுரை:

உலக முஸ்லிம்களே, நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழவேண்டுமென்றால், மற்ற நாடுகள் உங்களை தாக்காமல் இருக்கவேண்டுமென்றால், உங்கள் வீடுகளில், தெருக்களில், ஊர்களில் மற்றும் நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு தராதீர்கள், அவர்களை துரத்திவிடுங்கள் என்று தாழ்மையுடனும் வேதனையுடனும் வேண்டிக்கொள்கிறேன். “துரத்தமுடியாது” என்று அடம்பிடித்தால், காஸா போன்ற உலகத்தின் இன்னொரு "மிகப்பெரிய சுடுகாடு" உருவாக‌ இந்த “முட்டாள் பிடிவாதமே” போதுமானது என்று வேதனையோடு கண்ணீரோடு கூறிக்கொள்கிறேன்.

குர்‍ஆனின் 4:3ஐ பற்றிய‌ மேலதிக விவரங்களுக்கு கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

  1. முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்
  2. மொழியாக்க குழப்பங்கள்: குர்-ஆன் 4:3 – ஓர் அடிமைப் பெண்ணா? (அ) பல அடிமைப் பெண்களா?
  3. குர்-ஆன் 24:33 – அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் முஸ்லிம்களை அல்லாஹ் தண்டிப்பானா?
  4. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

Date: 23rd Oct 2023


முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம்