விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு - சாக்‌ஷி டைம்ஸ்

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஷாக்சி டைம்ஸ்(http://www.sakshitimes.net/) தளத்தின் பிரதிநிதி சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்களிடம் நேரடி விவாதம் புரிய மறுத்துவிட்டார். இருந்தபோதிலும், சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அந்த நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலை அளித்துள்ளார். அதன் வீடியோவை கீழ்கண்ட நான்கு பாகங்களாக பார்க்கலாம். இதனுடைய எழுத்துவடிவ தமிழாக்கம் கர்த்தருக்கு சித்தமானால் (வெளியிடப்படும்) வெளியிட்டால் அநேகருக்கு பிரயொஜனமாக இருக்கும். 

ஜாகிர் நாயக் போன்றவர்கள் யார் சாது என்று பார்ப்பார்கள், யாருக்கு ஒன்றுமே தெரியாது என்று ஆராய்ச்சி செய்து, அப்படிப்பட்டவர்களிடம் நேரடி விவாதம் புரிய நான் தயார் என்பார்கள். ஆனால், இதோ நான் இருக்கிறேன் என்னிடம் விவாதம் புரியுங்கள் என்று ஜெர்ரி தாமஸ் போன்ற ஒருவர் எழுந்து நின்றால் அவர்களிடம் விவாதம் புரிய மாட்டார்கள். 

பாகம் 1: http://www.youtube.com/watch?v=Zb24XUmvopI

பாகம் 2: http://www.youtube.com/watch?v=6-gvEREm904

பாகம் 3: http://www.youtube.com/watch?v=tOcOOFX_L78

பாகம் 4: http://www.youtube.com/watch?v=TeZnzQd7zPw

நன்றி: http://www.sakshitimes.net/

ஜாகிர் நாயக்கிற்கு மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்