இஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்

அப்துல் முத்தாலிப்

இவர் முஹம்மதுவின் தாத்தா ஆவார் மேலும் இரண்டு வருடங்கள் முஹம்மதுவின் காப்பாளராக இருந்தார். இவர் கி.பி. 578ம் ஆண்டு காலமானார், அப்போது இவருக்கு 82 வயது ஆகியிருந்தது. இவருடைய மகன்களின் பெயர்களாவன:  அப்துல்லாஹ் (முஹம்மதுவின் தந்தை), அல்-ஹாரிஸ், அஜ்ஜுஹரி, அபூ தாலிப், அபூ லஹப், அல்-அப்பாஸ் மற்றும் ஹம்ஜா என்பவர்கள் ஆவார்கள்.