இஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்

அபூ (ABU)

(எபிரேயம்: அப்)

இதன் பொருள் ”தந்தை” என்பதாகும். அதாவது "இன்னாருடைய தந்தை" என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. உதாரணத்திற்கு: அபூ ஹமீத், அபூ பக்கர் போன்ற பெயர்களை குறிப்பிடலாம். இதன் பொருள் ”ஹமீதுடைய தந்தை, பக்கருடைய தந்தை” என்பதாகும்.