இஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்

அமீனா

இந்த பெண்மணி, வஹாப் என்பவரின் மகளாவார்கள். இவர் அப்துல்லாஹ்வின் மனைவியும், முஹம்மதுவின் தாய் ஆவார்கள். இவர்கள் முஹம்மதுவிற்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தபடியால், ஹலிமா என்ற ஒரு பெண்ணிடம் முஹம்மதுவை கொடுத்து பாலூட்டச் சொன்னார்கள். அமீனா அவர்கள் முஹம்மதுவிற்கு ஆறு வயது இருக்கும் போது காலமானார்கள். அதன் பிறகு முஹம்மதுவை அவருடைய தாத்தா அப்துல் முத்தாலிபும், அதன் பிறகு அபூ தாலிப்பும் முஹம்மதுவை வளர்த்து வந்தார்கள்.