இஸ்லாமிய அகராதி > இ வார்த்தைகள்

இயேசுவின் 12 சீடர்கள்

இயேசுவின் 12 சீடர்களை குர்-ஆன் முஸ்லிம்கள் என்றுச் சொல்கிறது, பார்க்க குர்-ஆன் 3:52; 5:111; 61:14. 

இயேசுவின் 12 சீடர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தார்கள் என்றும் ஆனால் இவர்களின் செய்தி பவுலடியாரின் செய்திக்கு வேறுபட்டு இருந்தது என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இயேசுவின் செய்தியையும், இதர அப்போஸ்தலர்களின் செய்தியையும் பவுலடியார் மாற்றிவிட்டார் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு எந்த ஒரு ஆதாராமும் பைபிளிலும் அல்லது இதர ஆரம்பகால நுல்களிலும் இல்லை. 

அப்போஸ்தலர் பவுலடியார் மேல் முஸ்லிம்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் அவைகளுக்கான பதில்களையும் அறிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் உள்ள கட்டுரைகளை படிக்கவும். 

தமிழ் கட்டுரைகள்:

பவுலடியார் பற்றிய ஆங்கில கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்