இஸ்லாமிய அகராதி > ஈ வார்த்தைகள்

ஈஸா குர்-ஆன் தளம் (http://isakoran.blogspot.com/)

இந்த தளம் 2007ம் ஆண்டு, உமர் என்ற முன்னாள் முஸ்லிமினால் துவங்கப்பட்டது. பைபிள்  மற்றும் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி இஸ்லாமியர்கள் இணையத்தில் பரப்பிக்கொண்டு இருக்கும் அவதூறுகளுக்கு மறுப்பு அளிக்கவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியைச் சொல்லவும் இந்த தளம் துவங்கப்பட்டது. ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் நிர்வாக குழுவில் ஒரு அங்கத்தினராக உமர் இருக்கிறார். 

தளத்தின் தொடுப்பு: http://isakoran.blogspot.com/

குறிப்பு: இந்த பக்கத்தில் இன்னும் சில விவரங்கள்/தொடுப்புக்கள் சேர்க்கப்பட இருக்கிறது. தொடர்ந்து வந்து பாருங்கள்.