இஸ்லாமிய அகராதி > ஹ வார்த்தைகள்

ஹராம் (HARAM)

ஹராம் என்றால் இஸ்லாமிய சட்டத்தில் “தடுக்கப்பட்டவைகள்” என்று பொருளாகும். இந்த வார்த்தையின் எதிர்ச் சொல் “ஹலால்” ஆகும்.  இதைப் பற்றி இன்னும் அறிய இஸ்லாமிய அகராதி பக்கத்தில் “பாவம்” என்ற தலைப்பைப் பார்க்கவும்.