இஸ்லாமிய அகராதி > ஹ வார்த்தைகள்

ஹுசைன் இப்னு அலி இப்னு அபு தாலிப்

ஹூசைன் நான்காவது கலிஃபாவாகிய அலிவிற்கும் முஹம்மதுவின் மகள் ஃபாத்திமாவிற்கும் பிறந்த மகனாவார். இஅவர் அலிவிற்கு அடுத்த மூன்றாவது "இமாம்" என்று ஷியா பிரிவினர் கருதுகின்றனர். இவர் கி.பி.680ல் கர்பலா என்ற போரில் கொல்லப்பட்டார்.

பார்க்க முஹர்ரம் மற்றும் ஷியா.