இஸ்லாமிய அகராதி > ம வார்த்தைகள்

மஸீஹி

இதன் அர்த்தம் “கிறிஸ்தவர்கள்” என்பதாகும்.  இந்த வார்த்தை “அல்-மஸீஹ்” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அல்-மஸீஹ் என்றால், “கிறிஸ்து”என்று பொருள்.  கிறிஸ்தவர்கள் மேசியா என்றுச் சொல்வார்கள், குர்-ஆன் மேசியாவை “அல்-மஸீஹ்” என்று அரபியில் சொல்கிறது.