இஸ்லாம் வினாடிவினா (Islam Quiz)

இந்த பக்கத்தில் இஸ்லாமை அறிந்துக் கொள்வதற்கு வினாடிவினா (Islamic Quiz) கொடுக்கப்படுகின்றன. 

இதில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் (A, B, C, D) கொடுக்கப்பட்டு இருக்கும். அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதில்களை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), "Submit" பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும். மறுபடியும் அதே வினாடிவினாவை முயன்று பார்க்கவேண்டுமென்றால் "Retake Test" பட்டணை அழுத்தினால் போதும், மறுபடியும் எழுதலாம்.

Level 1 Quiz:

எண்தலைப்பு
Islam Quiz-1 இஸ்லாம் வினாடி வினா - 1 - இஸ்லாம் அறிமுகம் (Basics of Islam)
Islam Quiz-2 இஸ்லாம் வினாடி வினா - 2 - இஸ்லாம் அறிமுகம் (Basics of Islam)
Islam Quiz-3 இஸ்லாம் வினாடி வினா - 3 - இஸ்லாம் அறிமுகம் (Basics of Islam)
Islam Quiz-4 இஸ்லாம் வினாடி வினா - 4 - இஸ்லாம் அறிமுகம் (Basics of Islam)

 

 

 


இஸ்லாமிய அகராதி

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்