குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

உலக படைப்பு 

  1. ஆறு நாட்களில் படைக்கப்பட்ட உலகம்: குர்-ஆன் 7:54, 10:3, 11:7, 25:59,  32:4
  2. பாபிலோன் உருவாக்கப்படுதல் பற்றிய புராணக்கதை:  21:30
  3. உலக அமைப்பு: 13:3-4, 15:19,  16:14-16,  27:60,  55:10-12, 71:19-20,  77:27, 78:6-8, 79:30-33
  4. வானம் படைக்கப்படுதல்:  2:29, 23:17, 23:86,  41:11-12, 65:12
  5. வானத்தில் உள்ள ஒளிச்சுடர்களும் அவைகளின் பயன்பாடுகளும்: 6:96-97, 10:5, 71:16
  6. பகலும் இரவும்:  6:96, 17:12, 25:47, 28:73
  7. மாதங்கள்: 9:36
  8. பூமியை மனிதனுக்கு கட்டுப்படவைத்த அல்லாஹ்: 22:65, 31:20, 45:12
  9. முடிவடைந்த படைப்பு: 11:7, 50:15,38, 46:33
  10. தெய்வீக சிம்மாசனம்: 10:3, 13:2, 20:5-6, 32:4-5, 70:3-4

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்