குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

யோசேப்பு 

முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 12:4-103

 1. ஆபிரகாமின் சந்ததிகள்: 37:113
 2. தடுக்கப்பட்ட உணவு:  3:93, (தொடைச்சந்து நரம்பை யூதர்கள் புசிப்பதில்லை- பார்க்க ஆதியாகமம் 32:32)
 3. யோசேப்பின் கனவு: 12:4-6
 4. சகோதரர்களின் வெறுப்புணர்வு: 12:8-9
 5. திட்டம்: 12:10
 6. தந்திரம்: 12:11-14
 7. யோசேப்பை ஆறுதல் படுத்தும் அல்லாஹ்: 12:15
 8. சகோதரர்கள் யோசேப்பின் உடைகளை தங்கள் தகப்பனிடம் கொண்டுச் செல்கிறார்கள்: 12:16-18
 9. பயணிகள் யோசேப்பை கண்டுபிடிக்கிறார்கள்: 12:19
 10. யோசேப்பு விற்கப்படுகிறார்: 12:20
 11. போத்திபாரின் வீட்டில் யோசேப்பு: 12:21-22
 12. போத்திபாரின் மனைவி யோசேப்பை பாவம் செய்ய தூண்டுகிறாள்: 12:23-24
 13. நேர்மையான யோசேப்பு: 12:25
 14. யோசேப்பின் நேர்மைக்கான ஆதாரம்: 12:26-27
 15. யோசேப்பை நியாயப்படுத்தும் போத்திபார்: 12:28-29
 16. போத்திபாரின் மனைவியை பரிகாசம் செய்யும் பெண்கள்: 12:30
 17. போத்திபாரின் மனைவி கொடுத்த  பதிலும் பயமுறுத்தலும்: 12:31-32
 18. யோசேப்பு அல்லாஹ்விடம் வலிமையைக் கேட்கிறார்: 12:33-34
 19. யோசேப்பு சிறைச்சாலைக்குச் செல்கிறார்: 12:35
 20. சிறைச்சாலையில் யோசேப்பு கனவுகளுக்கு பொருள் தருகிறார்: 12:36-41
 21. யோசேப்பின் விண்ணப்பம்: 12:42
 22. பார்வோனின் கனவு: 12:43
 23. ஞானவான்களினால் கனவின் பொருளை விளக்கமுடியவில்லை: 12:44
 24. யோசேப்பை நினைவு கூறும் உணவு பறிமாறுபவன்: 12:45
 25. இராஜாவின் கனவிற்கு விளக்கம் கொடுத்த யோசேப்பு: 12:46-49,  7:130
 26. இராஜா யோசேப்பை அழைத்துவரச் சொல்லுதல்: 12:50,54
 27. போத்திபார் வீட்டில் நடந்த நிகழ்வுகளை இராஜா யோசெப்பிடம் கேட்டல்: 12:50-53
 28. பார்வோனுக்கு முன்பு நின்ற யோசேப்பு: 12:54-56
 29. யோசெப்பின் சகோதரர்கள் அவரிடம் வந்து அவரை இன்னாரென்று அறியாமல் இருத்தல்: 12:58
 30. யோசேப்பு தன் சகோதரனை காண விரும்புதல்: 12:59-60
 31. யோசேப்பின் சகோதரர்கள் ஒப்புக்கொள்ளுதல்: 12:61
 32. யோசேப்பு பணப்பையை மறுபடியும் அவர்களின் பைகளில் வைக்கிறார்: 12:62
 33. யோசேப்பின் சகோதரர்கள் பென்பமீனை அனுப்பும் படி தங்கள் தந்தையிடம் வேண்டிக்கொள்ளுதல்: 12:63-64
 34. சகோதரர்கள் பணத்தை தங்கள் பைகளில் காணுதல்: 12:65
 35. சகோதரர்கள் பென்பமீனுக்காக வாக்குறுதி கொடுத்தல்: 12:66
 36. யோசேப்பின் தகப்பன் சில கட்டளைகளை கொடுத்தல்: 12:67
 37. யோசேப்புடன் சகோதரர்கள் ஒன்று சேர்தல்: 12:68-69
 38. யோசேப்பின் குவளை என்னவாகிறது: 12:70-77
 39. பென்யமீனுக்காக சகோதரர்கள் பரிந்து பேசுதல்: 12:78-79
 40. சகோதரர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்தல்: 12:80-83
 41. யாக்கோபு அழுகிறார்: 12:84-87
 42. யோசேப்பிடம் சகோதரர்கள் திரும்பி வருதல்: 12:88
 43. யோசேப்பு தம்மைப் வெளிப்படுத்தல்: 12:89-93
 44. யோசேப்பு பற்றி யாக்கோபு கேள்விப்படுதல்: 12:94-97
 45. சகோதரர்கள் தங்கள் தந்தையின் மன்னிப்பை கேட்டல்: 12:98-99
 46. யோசெப்பு தன் பெற்றோர்களை கனப்படுத்துதல், மற்றும் அல்லாஹ்விற்கு நன்றிச் சொல்லுதல்: 12:100-102
 47. யாக்கோபு தன் பிள்ளைகளிடம் பேசுதல்:  2:133
 48. முஹம்மதுவும் யோசேப்பின் கதையும்: 12:103

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்