குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

 தீர்க்கதரிசிகள்

  1. தீர்க்கதரிசிகளோடு அல்லாஹ் செய்த உடன்படிக்கை: 3:81,  4:69,  29:27, 33:7
  2. தீர்க்கதரிசிகளின் யுத்தங்கள்: 3:146-147,  6:34,112,  7:94-95, 25:20,31,  39:69
  3. அநியாயமாக தீர்க்கதரிசிகள் கொல்லப்படுகிறார்கள்: 3:112,  4:155,  5:70-71
  4. தீர்க்கதரிசிகள் பற்றிய கட்டளைகள், உயர்வுகள்:  2:136,253,  4:163,  6:86-87, 10:74,  17:55, 19:41-58, 40:78,  57:25
  5. தீர்க்கதரிசிகளும் தோராவும்:  5:44
  6. முஹம்மது, தீர்க்கதரிசிகளில் கடைசியானவர் (முத்திரையானவர்):  33:40
  7. தீர்க்கதரிசிகளின் கதைகளை ஏன் முஹம்மதுவிற்கு கற்றுத்தரப்படுகின்றது: 11:120
  8. இறைத்தூதர்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது:  5:109
  9. அக்கினி குழியில் இறங்கும் மக்கள்:  85:1-9
  10. மரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தவர்:  2:259

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்