குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

சவுல்

முக்கிய குர்-ஆன் வசனங்கள்:  2:246-251

 1. மோசேக்கு பின்பு வந்த இறைத்தூதர்கள்:  2:87
 2. மோசே மரணித்த பின்பு, இஸ்ரவேல் மக்களுக்கு தேவைப்பட்ட அரசன்:  2:246
 3. தீர்க்கதரிசிக்கு விரோதமான எதிர்ப்பு:  2:246
 4. சண்டையிட மறுத்தல்:  2:246
 5. தாலூத் – சவுல் அரசனாகிறார்:  2:247
 6. இஸ்ரவேல் மக்கள் அவரை இராஜாவாக ஏற்றுக்கொள்ளவில்லை:  2:247
 7. சவுலை (தாலுத்) தெரிந்தெடுத்தல்:  2:247
 8. சவுலின்(தாலுத்) அரச அடையாளங்கள்:  2:248
 9. நீறுற்று இடத்தில் செய்த சோதனை:  2:249
 10. யுத்தத்திற்கு முன்பாக:  2:249
 11. யுத்தத்திற்கு முன்பாக ஜெபம்:  2:250
 12. வெற்றி:  2:251

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்