குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)

பாபேல் கோபுரம்

  1. பாபேல் கோபுரம் பற்றிய சிறு குறிப்பு: 40:36-37

40:36. (இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!

40:37. “(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை. (முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கம்)

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்

இதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்